ஒன்றுமை எனும் கயிறு:-


அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த
நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப்பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இனைப்பை ஏற்ப்படுத்தினான். அவனது அருளால் சகோதரர்களாகி
விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்க்காக
இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவுப் படுத்துகிறான்
(திருக்குர்ஆன் 3:103)

அல்லாஹ்வின் நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதை பிடிக்க
முன் வராவிட்டாலும் நாம் பிடியை விட்டு விடக்கூடாது.

அவர்களையும் பிடிக்குமாறு அழைப்பதுதான் நம் மீதுள்ள கடமையாகும்.

1 comment:

  1. அல்லாஹ்வின் கயிறு "கலிமா " இரு உலகவெற்றிக்கும்,
    ஈடேற்றம் தரும் வழி , என்றும் அறுந்திடாத கயிறு !
    சிராத் என்பதும் கலிமாவே ! குரான் 22:24
    இதனைக் கைவிடுவது இணை ( சிர்க் )

    ReplyDelete