கோவை செட்டிப்பாளையம் பகுதிக்கு உட்பட்ட நேற்று இரவு ஒருவரின் வீட்டிற்குள் 4 பேர் கொண்ட ஒரு கும்பல் நுழைந்தது. அந்த 4 பேரும் அந்த வீட்டிற்குள் நுழைந்த நோக்கம் என்ன வென்றால்... அங்கே ஒரு கொட்டடியில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு கன்றுக்குட்டியுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள வெறியுடன் அந்த கன்றுக்குட்டியை அணுகினர். கன்றுக்குட்டியின் வாய்க்குள் ஒரு பெரிய துணியை அடைக்க முற்பட்டு, கன்றுக்குட்டி சத்தம் எழுப்பியதால், அருகே கிடந்த ஒரு மண்வெட்டி கட்டையை வாயில் நுழைத்தனர். பிறகு மீண்டும் ஒரு கட்டையை எடுத்து அதன் முகத்தில் குத்தினர். கன்றுக்குட்டியின் முகத்தில் ரத்தம் வழிய வழிய, இவர்கள் 4 பேரும் தனது இச்சயை தீர்த்துக்கொண்டனர். ஒரு வித சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த, அந்த கன்றுக்குட்டியின் உரிமையாளரை பார்த்தமும், அந்த 4 பேரும் அதிர்ச்சியாகி விட்டனர். உரிமையாளரும் அதிர்ச்சியடைந்தார். என்னடா பண்றீங்க... என்று சத்தம் போட்டுக்கொண்டே உரிமையாளர் போக, அந்த 4 பேரும் அநத் இடத்தைவிட்டு ஓடினர். அதில் ஒருவன் மட்டும் சிக்கிக்கொள்ள, அந்த இரவிலும் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அவனை அடித்து உதைத்தனர். பின்னர் அவனை போலீசாரிடம் அழைத்துச் சென்றனர். அவனை போலீசார் விசாரித்ததில், தன்னுடன் உடன் வந்த 3 பேரின் பெயர்களையும், அடையாளங்களையும் சொன்னான். அவன் கொடுத்த தகவலின் பேரில், மற்ற மூவரையும் பிடித்த வந்த போலீஸ், செட்டிப்பாளையம் காவல்நிலையத்து பலமான விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தாங்கள் செய்துக்கொண்ட குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டதால், அவர்கள் 4 பேர் மீதும், மிருகங்களை உடல் ரீதியாக துன்புறுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த 4 பேரும் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், பினோத் (19), நிஸ்தார் (18), டேவிட் (20), பெட்டேல் (20) என்றும், தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் அப்பகுதியில் உள்ள அட்ரா ரெடி என்கிற தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. ஆனால் கன்றுக்குட்டியின் நிலைதான் பரிதாபமாக இருக்கிறது. |
கன்றுக்குட்டியுடன் காமவேட்டையாடிய வெறியன்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment