யாரிடம் மூன்று தன்மைகள் காணப் படுகிறதோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்திடுவார், அவை:
- அல்லாஹ்வும், அவனது தூதரும் மற்ற எதனையும் விட அவருக்கு விருப்பமாக இருப்பது.
- ஒருவர் மற்றவரை நேசம் கொள்வது, அது இரவனுக்காகவேயன்றி வேறு எந்த காரனத்திட்காகவும் அல்ல.
- நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு), ஆதாரம்: புகாரி
No comments:
Post a Comment